- திருப்பதி லட்டு
- யூனியன் அரசு
- Icourt
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- திண்டிகுல் ஏ. ஆர்
- மத்திய உணவு பாதுகாப்பு துறை
- தின மலர்
மதுரை: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட்ட கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை கொடுத்த நோட்டீஸ் தெளிவின்றி உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது. விதிமீறல் குறித்து கொடுக்கப்பட்ட நோட்டீஸில் எந்தவித தகவல்களும் விவரங்களும் இல்லை எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
The post திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.