- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- Tirupathur
- Ranipetta
- வேலூர்
- சேலம்
- நாமக்கல்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- கரூர்
- திருச்சி
சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.