×

சென்னையில் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு மர்மநபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தபோது வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு புரளியை கிளப்பிய மர்மநபரை கிண்டி போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையில் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Nakshatra ,Chennai ,Guindy, Chennai ,Guindy ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை