×

கொடைக்கானலில் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இலவசம்..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இலவசம் என வனத்துறை அறிவித்துள்ளது. மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக் காடுகள், தூண் பாறை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி இலவசமாக வழங்கியுள்ளது.

The post கொடைக்கானலில் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இலவசம்..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Forest Department ,Godaikanal ,Moyer Square ,Guna Cave ,Pine Wood Forests ,Pillar Rock ,Kodiakanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் நிலவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு