×
Saravana Stores

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை : சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கஞ்சாவும் விற்பது போலீசார் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 49 போதை மாத்திரைகள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பட்டாக்கத்தி, ஒரு பட்டன் கத்தி ஐந்து செல்போன்கள், எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbet, Chennai ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது