தமிழகம் காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம் Oct 01, 2024 காந்தி ஜெயந்தி விடுமுறை சென்னை தெற்கு ரயில்வே மத்திய - அரக்கோணம் Kummidipundi சுலுரப்பாட்டை செங்கல்பட்டு மார்க்ஸ் தின மலர் சென்னை: காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும். The post காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு பருவமழையையொட்டி கட்சிப் பாகுபாடின்றி 500 விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதி மக்களுக்காக 2 சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும்: துரை வைகோ
தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை தகவல்
சர்வதேச கிக் பாக்சிங்கில் பதக்கங்கள் குவிப்பு; தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வரவேற்பு
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக நிதின்கட்கரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு