×

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

The post வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : NORTH CHENNAI ,Chennai ,plant ,Thermal ,Dinakaran ,
× RELATED மாதவரத்தில் கனமழை காரணமாக வீடுகளை...