×

கிருஷ்ணகிரியில் மெட்ரோ பஜார் வணிக வளாகத்திற்கு சீல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மெட்ரோ பஜார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே விதிகளை மீறி கட்டிடத்தை இடித்து மாற்றி அமைத்து உள் வாடகைக்கு விட்டதால் மெட்ரோ பஜார் வணிக வளாக கடைக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

The post கிருஷ்ணகிரியில் மெட்ரோ பஜார் வணிக வளாகத்திற்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Metro Bazaar Mall ,Krishnagiri ,Metro ,Bazar ,Mall ,Krishnagiri New Bus Stand ,Metro Bazar Mall ,Dinakaran ,
× RELATED விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால்...