×

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி நடைபெறும் விழாவில் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்குகிறார்.

The post புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு appeared first on Dinakaran.

Tags : Puducherry government ,Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Kamalakannan ,
× RELATED தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன்...