×

சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் சேவை!!

சென்னை : சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் தடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது MTC.

The post சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் சேவை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED மாநகர் போக்குவரத்து கழகத்தில் ரூ.14,000 உதவிதொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி