அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை : அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்துக்கான எதிர்காலத்தை வழிநடத்த தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் திராவிட மாடல் வளர்ச்சி, புதுமை மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: