டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்..!!

சென்னை: டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்படும் ஜி.டி.விரைவு ரயில் (12616) அதிகாலை 4.25-க்கு பதில் இனி 5 மணிக்கு எழும்பூர் வந்துசேரும்.

 

The post டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: