பிரதமர் நரேந்திர மோடி உடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்களுக்கு நடைபெற்றது. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கிய வேண்டிய நிதி குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். பிரதமரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளித்தார்.

The post பிரதமர் நரேந்திர மோடி உடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு!! appeared first on Dinakaran.

Related Stories: