புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு தேவையான நிதி மற்றும் உதவிகளை செய்து வருகிறது. டெங்கு காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
The post புதுச்சேரியில் தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி appeared first on Dinakaran.