சர்ச்சைக்குரிய கருத்து: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியை மாற்ற கொலீஜியம் ஆலோசனை

டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. நீதிபதி ஸ்ரீசானந்தாவை இடமாற்றம் செய்வது குறித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. பெங்களூருவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று நீதிபதி ஸ்ரீசானந்தா கூறியதால் சர்ச்சை எழுந்தது.

The post சர்ச்சைக்குரிய கருத்து: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியை மாற்ற கொலீஜியம் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: