தமிழகம் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! Sep 27, 2024 முதல் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மோடி கே ஸ்டாலின் தில்லி மோடி கே. ஸ்டாலின் சென்னை மெட்ரோ பிற்பகல் டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். பள்ளிக் கல்வி மற்றும் 2ம் கட்ட சென்னை மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார். The post பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.
விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி: 15 லட்சம் பேர் கண்டு ரசிக்க ஏற்பாடு, விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தகவல்
வெளியுறவு அமைச்சகத்தில் உரிமம் பெறாமல் பொறியாளர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பிய 10 நிறுவனங்களில் அதிரடி சோதனை
உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடுவதா? பாஜ நிர்வாகியை சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு சட்டரீதியாக எதிர்கொண்டு மீண்டு வருவேன்: சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி பேட்டி
தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்; புதிய இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்: ராமதாஸ் வேதனை
விஷம் கொடுத்தும் சாகாததால் கத்தியால் குத்தி இரண்டு மகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி: மனைவியின் தவறான நடத்தையால் விபரீதம்