தமிழகம் மினி பேருந்து மோதி கணவர் கண் எதிரே இளம்பெண் உயிரிழப்பு..!! Sep 25, 2024 பிரியா ஈரோடு: பிரப்சாலையில் பைக் மீது மினி பேருந்து மோதியதில் கணவர் கண் எதிரே இளம்பெண் உயிரிழந்தார். பேருந்து மோதியதில் நிலை தடுமாறி விழுந்த பிரியா(20) மீது பேருந்து ஏறி இறங்கியதில் பலியானார். The post மினி பேருந்து மோதி கணவர் கண் எதிரே இளம்பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை சென்னையில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான்!!
ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
வண்ணார்பேட்டையில் இடவசதி இல்லாமல் மாணவர்கள் திண்டாட்டம் தசரா விழாவுக்கு முன்பாக டவுனில் சாலைகளை சீரமைக்க வேண்டும்