×

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இஸ்ரேல்: இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்னனர். இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லெபனான் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். லெபனானில் தங்களின் தாக்குதலை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

The post இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Israeli Air Force ,Israel ,minister ,Israeli ,Lebanon ,Israel Air Force ,
× RELATED ஏமனில் இருந்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்