×

திருப்பதி லட்டு சர்ச்சை – ராகுல் வலியுறுத்தல்

டெல்லி: மத வழிபாட்டு தலங்களின் புனிதம் காக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கொழுப்பு கலந்ததாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன; திருப்பதி ஏழுமலையானுக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உள்ளனர்; பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்ததாக வரும் தகவல் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post திருப்பதி லட்டு சர்ச்சை – ராகுல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Delhi ,Rahul Gandhi ,Tirupathi ,Tirupathi Eumalaiaan ,
× RELATED கோவாவில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டி...