×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஒரு கிலோ எடை கொண்ட 2 துண்டுகள் மட்டும் ஒப்பந்த ஊழியரால் திருடப்பட்டது; பிறகு மீட்கப்பட்டது. வழக்கு விசாரணையை டிச.2ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது! appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Chennai ,Chennai High Court ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ...