சிகாகோவில் சத சண்டி ஹோமம்

சிகாகோ: சிகாகோவிலுள்ள சந்த் நிரந்காரீ சத்சங்கம் என்ற ஆலயத்தில் பாஸ்கர பிரகாச ஆஷ்ரம் சார்பில் உலக சேஷமத்திற்காக சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கர்களும் பங்குபெற்றனர். கடந்த வெள்ளியன்று மாலை குரு பூஜை மற்றும் கோ பூஜை என தொடங்கி, பிறகு லலிதா ஸஹஸ்ரநாம குங்கும லட்சார்ச்சனை மற்றும் மங்கள ஹாரத்தி நடந்தது.

× RELATED அமீரக தி.மு.க சார்பில் புஜைராவில்...