×

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் 5-ம் வகுப்பு பயிலும் சிறுவன் உயிரிழந்தான். உதயகுமார் – மணிமேகலை தம்பதி மகன் கவியரசுக்கு (9) திடீரென காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சிறுவன் கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் உறுதி செய்தார். மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Udayakumar ,Manimegala ,Kavieraz ,Gavieraz ,
× RELATED டிராக்டர் மோதி விபத்து: பெண் பொறியாளர் பலி