×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Meteorological Centre ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Ranipetta ,Vellore ,Tirupathur ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...