×

டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

டெல்லி: டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

The post டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Delhi's ,Karol Bagh ,Delhi ,
× RELATED 5 மாதங்களுக்குப் பின் டெல்லி திஹார் சிறையில் இருந்து கவிதா விடுதலை