×

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

ஊத்தங்கரை, செப்.18: ஊத்தங்கரையில் விஸ்வகர்மா சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில், 2ம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. ஐந்தொழிலான் விஸ்வகர்மா சுவாமிக்கு சங்க நிறுவனர் மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்க தலைவர் சிவலிங்கம், பொதுச்செயலாளர் பழனிவேல், பொருளாளர் செல்வராசு, துணைத்தலைவர் வெங்கடேசன், முன்னாள் பொருளாளர் கணேசன், செயலாளர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் முருகன், இளைஞர் படை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post விஸ்வகர்மா ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Vishwakarma Jayanti Festival ,Uthangarai ,Vishwakarma Community Development Association ,Vishwakarma ,Swami ,Sangha ,President ,Sivalingam ,General Secretary ,Palanivel ,Dinakaran ,
× RELATED விஸ்வகர்மா ஜெயந்தி விழா