×

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னை: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில் நடவடிக்கை. சர்ச்சைக்குரிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை பள்ளி வளாகத்தில் பேச அனுமதி வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Chief Education Officer ,Chennai District ,Chennai ,Department of Education ,District ,Marks ,Mahavishnu ,Ashok Nagar State School ,Mahavishnuwa ,School Education Department ,
× RELATED காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு...