×

முடிவுக்கு வருமா டெக்னிக்கல் எரர்?: ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: உங்களின் டெக்னிக்கல் எரர் எப்போதுதான் முடிவுக்கு வரும் என ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டெண்டரில் டெக்னிக்கல் எரர் உள்ளதாக ஜே.பி.நட்டா கூறியுள்ளார். இதற்கு, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் எப்படி டெக்னிக்கல் எரர் வருகின்றது? என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

The post முடிவுக்கு வருமா டெக்னிக்கல் எரர்?: ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,Union Government ,Chennai ,Su.Venkatesan ,JP Natta ,Madurai AIIMS Hospital ,
× RELATED வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு...