விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
The post விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.