×

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? – காங்கிரஸ் தலைவர் கார்கே

டெல்லி; கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். “பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை 32% குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது ஒன்றிய அரசு. தற்போதைய சந்தை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.48.27-க்கு விற்கப்பட வேண்டும். தற்போதைய சந்தை நிலவரப்படி டீசல் ஒரு லிட்டர் ரூ.69-க்கு விற்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? – காங்கிரஸ் தலைவர் கார்கே appeared first on Dinakaran.

Tags : Congress ,President ,Garke ,Delhi ,Mallikarjuna Karke ,BJP ,Dinakaran ,
× RELATED அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்