×

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வேலூர் சிறை காவலர்கள் ஆஜர்

சென்னை: வேலூர் சிறையில் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வேலூர் சிறை காவலர்கள் ஆஜராகியுள்ளனர். ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறை காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோர் ஆஜராகினர்.

The post சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வேலூர் சிறை காவலர்கள் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Vellore Jail Guards ,Chennai CBCID ,CHENNAI ,Vellore Jail ,Jailer Arulkumaran ,DIG ,security ,Raju ,Prashanth ,VG ,Chennai CBCID Office ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...