×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார். வி.சி.க. சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சரை திருமாவளவன் சந்தித்தார். மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சியினருக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ANNA EDUCATION ,MINISTER ,K. ,STALIN V. C. K. ,Allawan ,Chief Minister of ,Anna K. Stalin ,C. K. ,V. C. K. Thirumaalavan ,Chief Minister ,Alcohol Abolition Conference ,Chennai Anna ,Education ,STALIN ,V. C. K. ,Thirumavalavan ,
× RELATED புழல் மத்திய சிறையில் கைதிகளை...