×

காவல்நிலையம் முன்பு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது

கோவை : கோவை மாவட்டம் காவல்நிலையம் முன்பு நின்று ரவுடி போல ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய வசனங்கள் உடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர் சந்தோஷ் குமாரை கைது செய்து 4 பிரிவுகளின் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

The post காவல்நிலையம் முன்பு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Reels ,KOWAI ,RAWUDI ,Santosh Kumar ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை: ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்