×

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது

உத்தரகாண்ட்: சிதம்பரத்திலிருந்து உத்தரகாண்ட் மாநில ஆன்மீக சுற்றுலா சென்ற நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது முதல் கட்டத்தில் 5 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். சுற்றுலாவுக்கு சென்ற இடமான காட்ர்ஜிலாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நபர்கள் விவரம், சிதம்பரத்தைச் சேர்ந்த பராசக்தி ( 70), பார்வதி(70 ), மலர்(54), கோமதி(66) ,அலமேலு கிருஷ்ணன்(73) ஆகியோர் முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர்.

The post உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Chidambarat ,Katrzilla ,
× RELATED உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட...