×

திமுக பவளவிழா இலச்சினையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பவளவிழா இலச்சினையை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக பவளவிழா இலச்சினையை உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

 

The post திமுக பவளவிழா இலச்சினையை திறந்து வைத்தார் முதலமைச்சர்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Dimuka Coral Festival ,Chennai ,Anna Adarawalaya ,Dimuka Pawalvizhya ,Ilyachinaya ,Stalin ,Anna Statue ,Anna ,Itawalaya ,K. Stalin ,Udayaniti Stalin ,Enbaga ,Denampetta, Chennai ,
× RELATED காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது..!!