×

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ரூ.7,616 கோடி புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 11,516 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஈட்டப்பட்டுள்ளது. மாநிலத்தில் பரவலான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம். இந்தியாவின் முதன்மை முதலமைச்சரான திராவிட நாயகர் அதனை சாதித்துக் காட்டுவார் என அவர் கூறியுள்ளார்.

 

The post முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,US ,Minister ,D. R. B. ,Chennai ,Mu. K. Stalin ,Industry Minister ,T. R. B. ,India ,D. R. B. Raja ,
× RELATED துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து