×

9துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு: வானிலை மையம் அறிவுறுத்தல்

சென்னை: 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு கரையை கடந்ததை அடுத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

The post 9துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு: வானிலை மையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : 9Storm ,Weather ,Chennai ,Meteorological Centre ,Bengal Sea ,Cuddalore ,Nagai ,Tilur ,Katupalli ,Puducherry ,Karaikal ,9Ports ,
× RELATED வானிலை முன்னெச்சரிக்கையை அறிய TN-Alert செயலி: தமிழக அரசு வெளியிட்டது