×

கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் நீக்கம்!!

கோவை: அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை சதீஷ் பரப்பியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவர் சதீஷ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

The post கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் நீக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Goa Singanallur ,BJP ,KOWAI ,SATISH ,ANAPURNA HOTEL ,Govai Singanallur ,J. K. Zonal ,Dinakaran ,
× RELATED பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும்...