×

சொல்லிட்டாங்க…

* ஜிஎஸ்டி பற்றி கேள்விகேட்ட ஓட்டல் உரிமையாளரை ஒன்றிய அரசு அவமதித்துள்ளது. இந்த ஆணவ அரசு அவர்களுக்கு செவிசாய்த்திருந்தால் லட்சக்கணக்கான தொழில்முனைவோரின் பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம். எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.

* கமலா ஹாரிசுடன் மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : EU government ,Rahul Gandhi ,Kamala Harris ,
× RELATED ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்;...