×

வரலாற்றில் 8வது முறை..பந்தே வீசாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி

டாக்கா : கிரிக்கெட் வரலாற்றில் 8வது முறையாக டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துகூட வீசாத நிலையில், போட்டி கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கிரேட் நொய்டாவில் (செப்.9-13 வரை) நடத்த திட்டமிடப்பட்டது; ஆனால், முதல் 4 நாட்கள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டமும் இன்று கைவிடப்பட்டது.

The post வரலாற்றில் 8வது முறை..பந்தே வீசாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி appeared first on Dinakaran.

Tags : Dhaka ,Afghanistan ,New Zealand ,Great Noida ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...