×

போலி நகையை அடகு வைத்து ரூ.9 லட்சம் மோசடி!!

உதகை : 30 சவரன் போலி நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். உதகை யூகோ வங்கியில் போலி நகைகளை அடகு வைத்த முகமது ஹபிஸ், நகை மதிப்பீட்டாளர்கள் சந்திரசேகரன், வினோத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post போலி நகையை அடகு வைத்து ரூ.9 லட்சம் மோசடி!! appeared first on Dinakaran.

Tags : Uthkai Yuko ,
× RELATED பி.எப் தொகை ரூ.12 கோடி சுருட்டல் அதிமுக நிர்வாகியிடம் விசாரணை