×

சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம், பவுர்ணமியை ஒட்டி செப்.15 முதல் செப்.18 வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Chaturagiri Temple ,Srivilliputur ,Chaturagiri Sundaramakalingam Temple ,Purnama ,Puratasi ,
× RELATED ஆவணி அமாவாசையை முன்னிட்டு...