×

அரக்கோணம் அருகே சிலிண்டர் வெடித்து 3 பேர் காயம்

அரக்கோணம் : அரக்கோணம் அருகே மூதூர் கிராமத்தில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்து தீ காயமடைந்த தாய், மகன், பேத்தி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post அரக்கோணம் அருகே சிலிண்டர் வெடித்து 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Mudur village ,Dinakaran ,
× RELATED அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர்...