×

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி!!

சென்னை : சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

The post சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...