×

16 வந்தே பாரத் ரயில்கள் இயங்காமல் நிறுத்திவைப்பு!!

மும்பை : சரியான வழித்தடங்கள் இல்லாததால் 16 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.52 கோடி செலவாகிறது; ரூ.800 கோடி மதிப்பிலான 16 ரயில்கள் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

The post 16 வந்தே பாரத் ரயில்கள் இயங்காமல் நிறுத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bharat ,Mumbai ,Vande Bharat ,Dinakaran ,
× RELATED சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு