×

பொங்கல் பண்டிகை: 3 நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்றும் (13.09.2024) ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. குமரி, நெல்லை, அனந்தபுரி, குருவாயூர், முத்துநகர் உள்ளிட்ட ரயில்களின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

The post பொங்கல் பண்டிகை: 3 நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள் appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Chennai ,southern ,Kumari ,Nella ,Anantapuri ,Guruvayur ,Muthunagar ,
× RELATED அம்மன் கோயில் மது பொங்கல் திருவிழா