×

மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம்

சென்னை: மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடி மோசடி என புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

The post மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Mailapur ,Chennai ,Mayilapur ,Maylapur Indian Permanent Fund Financial Institution ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டிற்கு பறக்கும் மயிலாப்பூர் கொலு பொம்மைகள்!