சென்னை: திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது. தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கைத் தாக்கம் பேசப்படுகிறது. செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ள திமுக பவளவிழாவில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
The post திமுக பவளவிழா: தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு appeared first on Dinakaran.