×

மபியில் 400 ஆண்டுகள் பழமையான கோட்டைச்சுவர் இடிந்து 7 பேர் பலி

தாதியா: மத்தியபிரதேசம் தாதியா நகரில் கல்கபுரா பகுதியில் ராஜ்கர் என்று அழைக்கப்படும் கோட்டை உள்ளது. இந்த கோட்டை 400 ஆண்டுகள் பழமையானது. இந்த கோட்டையை ஒட்டி வீடுகள் உள்ளன. நேற்று அதிகாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தததால் கோட்டை சுவர் இடிந்து விழுந்ததில், பக்கத்து வீட்டில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதில் இருவர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்ததாக தாதியா கலெக்டர் சந்தீப் மக்கின் தெரிவித்தார்.

The post மபியில் 400 ஆண்டுகள் பழமையான கோட்டைச்சுவர் இடிந்து 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mabi ,Dadia ,Rajgarh ,Kalkapura ,Madhya Pradesh ,
× RELATED 13 மாநிலத்தில் 97% வழக்குகள் பதிவு...