×

கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கூல் லிப் போதைப்பொருளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை தெரிவித்தார். இளம் தலைமுறை சிந்திக்கும் திறன் முற்றிலும் மறைந்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

The post கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Aycourt ,Judge ,Bharatha ,iCourt Branch ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் எதிர்காலம்...