×

வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி ஆய்வு..!!

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் கைதி சித்ரவதை செய்யப்பட்ட புகாரில் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்திய நிலையில் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் உள்ள கைதிகள் சிலரிடம் டிஜிபி நேரில் விசாரணை நடத்தியதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

The post வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Vellore ,Central Jail ,Maheshwar Dayal ,Vellore Central Jail ,CBCID ,Prison Department ,
× RELATED சென்னை ரவுடியிடம் பணம் கேட்டு சிறை...